தொடர்கள்
ஆன்மீகம்
குருவே சரணம்  - 010 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20221116102737646.jpeg

ஸ்ரீ மகா பெரியவாளின் பூர்வாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் சார் அவர்களின் அனுகிரஹங்களும், அவருடன் பயணித்தவர்கள்,அவரை தரிசித்தவர்கள் அனுபவங்களை நாம் இந்த வாரம் முதல் தொடர்ந்து பார்ப்போம். நாம் தரிசிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை ஸ்ரீ சிவன் சார் அவர்களிடம் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை ஏற்படுத்தும்.

சிவன் சார் அவர்களின் தரிசனம்

ஸ்ரீ கண்ணன் அவர்கள்

ஸ்ரீ கண்ணன் அவர்கள் மகா பெரியவா பாக்கியவான். ஸ்ரீ மகா பெரியவா மற்றும் சிவன் சார் இருவரின் ஆசிர்வாதமும் முழுவதாக பெற்றவர். பல அனுகிரக அனுபவங்கள் . ஸ்ரீ மகா பெரியவாளையும் சிவன்சாரையும் ஒன்றாக தரிசனம் செய்யும் மிகப்பெரிய பாக்கியம் பெற்றவர், சிவன் சாரின் காணொளியில் அவருடன் இருக்கும் பாக்கியம் என பல மெய்சிலிர்க்கும் அனுபவங்கள் உங்கள் பார்வைக்கு.

இந்த காணொளியை படம் பிடிப்பவர் பிரபல நாட்டியப்பேரொளி பத்ம ஸ்ரீ பத்மபூஷன் ஸ்ரீமதி பத்மா சுப்பிரமணியம் அவர்கள்