கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரஹத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனிவரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.
ஸ்ரீ சிவன் சார் யோக சபை
ஸ்ரீ மஹாபெரியவளின் பூர்ணாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் சார் அவர்களுக்கு ஒரு அருமையான கோயில் உருவாகிவருகிறது. ஏற்கனவே சென்னை கந்தசாவடியில் இயங்கிவந்த ஸ்ரீ சிவா சாகரம் டிரஸ்ட் தற்போது ஒரு புதிய இடத்துக்கு இன்னும் பிரம்மாண்டமாக நங்கநல்லூரில் உருவாகி வருகிறது.
அதை பற்றி திரு சிவராமன் விவரிக்கும் காணொளி இந்தவாரம். இந்த கைங்கரியத்தில் பங்கு பெற விரும்புபவர்கள் சிவசாகரம் டிரஸ்ட் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளலாம்.
Leave a comment
Upload