Heading : நட்பதிகாரம் – பா அய்யாசமி
Comment : Super
Seethalakshmi , Thiruverumbur, Trichy
Heading : கண் நீரின்றி அமையாது உலகு -தில்லைக்கரசிசம்பத்
Comment : Oxford word of the year 2024 is 'Brain Rot'. அதாவது மூளை அழுகல். இதற்கும் உலர் கண் நோய்க்கும் ஒரே பொதுவான காரணம் Screen time. காலத்திற்கேற்ற, விழிப்புணர்வூட்டும் பதிவு. நன்றி.
Pithan Venkatraj , Chennai
Heading : கை கொடுத்த கை. ஆனந்த் ஶ்ரீனிவாசன்.
Comment : இது கதையா... உண்மை சம்பவமா..? எம். ஆர். மூர்த்தி, மும்பை
Heading : லக்கி பாஸ்கர் - ஒடிடியில் இந்த வாரம் - கி.ரமணி
Comment : ஹர்ஷத் மேத்தா ஹாஸ்பிட்டலில். ஜுரத்தை செக் பண்ணிய நர்ஸ், " 102 இருக்கு" ஹர்ஷத் மேத்தா, "104 க்கு போனதும் வித்துடுங்க" எம். ஆர். மூர்த்தி, மும்பை.
Heading : மருத்துவக் காப்பீடு பண்ணிட்டீங்களா? - இன்சூரன்ஸ் அருண்
Comment : 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, ரூ. 5 லட்சம் வரை, பிரதமர் அறிமுகம் செய்துள்ள இலவச இன்ஷூரன்ஸ் பற்றிய கட்டுரையையும் எதிர்பார்க்கிறோம்... எம். ஆர். மூர்த்தி, மும்பை.
Heading : கருத்து கதிர்வேலன்
Comment : Please differentiate comments by color. Repeated requests..SURESH PONDICHERRY
Heading : தகுதித்தேர்வு – பா.அய்யாசாமி
Comment : அருமை.
Malini , Mayiladuthurai
Leave a comment
Upload