Heading : கோமளா என்ன செய்துவிட்டாள்... - எம். ஆர். மூர்த்தி
Comment : " சில நேரங்களில் சில குழந்தைகளின் இயல்பு.. இதற்கெல்லாம் அக்னிப்பிரவேசம் அவசியம் இல்லை... கோமளா... என் செல்லமே.." என்றபடி மகளை வாரி அணைத்து பூஜை அறையில் அமர்த்தினாள் கோமதி. இரண்டு உத்தரிணி துளசி தீர்த்தத்தை பருகச் செய்தாள். " இப்ப எல்லா பாக்டீரியாக்களும் அழிந்து உன் குடல் சுத்தமாயிடுச்சு.. நீ.. உன் தவறை உணர்ந்துட்டே... தவறுகள் குற்றங்களல்ல... “ கோமளா புன்னகைத்தாள்... ( கதையை இப்படி முடிச்சிருக்கலாமோ... ) எம். ஆர். மூர்த்தி, மும்பை.
Heading : ஓ டி டி விமர்சனம்..... "லப்பர் பந்து" - கி. ரமணி
Comment : அருமையான விமர்சனம் T 20 கிரிக்கெட் மாட்ச் மாதிரி...
K Sreenivasan , Chennai
Heading : கத கேளு கத கேளு தமிழோட கத கேளு 94 - பரணீதரன்
Comment : பலருமறியாப் பல சிற்றிக்கியங்கள். அதன் நயங்கள். அருமை ஐயா..
Pithan Venkatraj , Chennai
Heading : சாமிக்கு சளி பிடிக்க போவுது ? – பா.அய்யாசாமி
Comment : மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
Prabha, சென்னை
Heading : சாமிக்கு சளி பிடிக்க போவுது ? – பா.அய்யாசாமி
Comment : அருமை
சீத்தாலெட்சுமி, திருவரம்புர்
Heading : வாழ்க்கை இது தான் - பால்கி
Comment : அருமையான வரிகள்... காலைச் சிந்தனைக்கு நல்ல தீனி...
Leave a comment
Upload