தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

2023920225429640.jpg

Heading : பாஸ்டனில் கோடையில் ஒரு நாள் - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : Wonderful descriptive article — it shows how much attention you pay to your surroundings :)

Mridula , Toronto

Heading : பாஸ்டனில் கோடையில் ஒரு நாள் - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : கட்டுரை மிகவும் அருமை. வர்ணனை மிக சிறப்பு. உடன் இருந்து ரசித்த உணர்வு ஏற்பட்டது. வாழ்த்துக்கள் சரளா.

Anbu, Tamilnadu

Heading : பாஸ்டனில் கோடையில் ஒரு நாள் - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : சரளா, உங்கள் கட்டுரையை படித்த போது, Charles River Esplanade ஐ உங்களுடனே நடந்து சுற்றி பார்த்தது போல இருந்தது. அந்த இடம் எவ்வளவு ரம்மியமானது என்று உங்கள் கட்டுரையை படிக்கும் போது தெள்ளத் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. அந்த இடத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலும் கூடியது. சுவாரஸ்யமான கட்டுரையை வழங்கியமைக்கு பாராட்டுக்கள்.

Sujatha Amuddhu, Singapore

Heading : பாஸ்டனில் கோடையில் ஒரு நாள் - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : Boston nagarain kodai kala azhgai neril partha anupavathai earpaduthiyathu ungal katturai.... Nandri thozhi.. Valthukal🤝💐💐

Thulasi Bhuvaneshwaran, Coimbatore

Heading : கத கேளு கத கேளு தமிழோட கத கேளு - 38 : பரணீதரன்

Comment : நிறைய வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்திருந்தாலும், இந்த அளவுக்கு ரத்தின சுருக்கமாக விளக்கம் தந்ததை பாராட்ட வேண்டும்...👏👏👏 திறை க்கு வரி என்ற விளக்கம், படித்தவுடன் நடிகர் திலகம் சிவாஜியின் பராசக்தி வசனம்தான் ஞாபகம் வந்தது... அண்ணம் - 'வாயின் ஒரு பகுதி' என்று தெரியாது...😨 பிழையே பிழைப்பென பிழைப்போரை பழிப்பதன்றி....நல்ல சாட்டையடி👌👌

சீராம் , சென்னை

Heading : பாஸ்டனில் கோடையில் ஒரு நாள் - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : Wonderful article.

Raja, Kancheepuram

Heading : ஊட்டி எச் பி எப் கம்பெனியின் பரிதாப நிலைமை. - ஸ்வேதா அப்புதாஸ் .

Comment : if the industry fails to see, realize and understand the developments related to its business and take appropriate decisions and actions, this is inevitable...textile units of yester years are typical examples. On,the contrary, organizations like ITC, got up in time to diversify and survived. Bhargavan Reston, VA, USA

Heading : நடந்தது - ஜாசன்

Comment : படிப்பினை: 1. பிச்சைக்காரர்களை ஊக்குவிக்கும் வகையான எந்த விதமான காரியங்களையும் செய்யலாகாது.2.தங்களுக்கு சம்பந்தமில்லாத, மற்றவர்களுடைய பேச்சைக் கேட்கும் நாகரிகம் இல்லாத செயல்,அதற்கு மேலாக அதை பற்றிய விமர்சிக்கின்ற அநாகரீக செயல்,எப்போ நிற்கும்? பார்க்கவன், Reston VA USA