தொடர்கள்
கவிதை
பார்வை-மகா

202292119545955.jpg

குழந்தைகளுக்கு மட்டுமே

வாய்த்திருக்கிறது

அஃறிணை பொம்மைகளை

உயர்திணையாய்

உருமாற்றி உறவாடும்

பேரன்பு.