படம் தான் செய்தி.
முதல்வர் ஸ்டாலினை தமிழகத்தின் முண்ணனி ஓவியர்கள் சந்தித்து கலைஞருக்கும் அவர்களுக்குமான [ஓவியம் வரைந்த அனுபவம் பற்றி] சந்திப்புக்களை பற்றி பேசினார்கள்....
ஜெ, ம.செ. நமது அரஸ், சியாம், ராமு போன்ற முன்னணி ஓவியர்கள் முதல்வரை சந்தித்தனர்.
முதல்வர் அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்தவுடன் அவரிடம் கொடுப்பதற்காக 30 விநாடிகளில் அரஸ் வரைந்த ஓவியம்.
ஓவியர்கள் சந்திக்க வேண்டும் என்றதும் உடனடியாக ஓகே வந்ததாம் முதல்வரிடமிருந்து.
ஒவ்வொரு ஓவியரும் கலைஞருடன் ஒவ்வொரு படைப்புக்கு ஓவியம் வரைந்ததை குறித்து ஆர்வத்துடன், நெகிழ்ச்சியுடன், மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டார் ஸ்டாலின்.
கலைஞர் மகனாச்சே !!
Leave a comment
Upload