தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20231109060555303.jpg

Heading : மழை பேசுகிறேன்…!--கவிஞர் இரா. சண்முகம் ,பரணம்பேடு

Comment : தண்ணீர் தன் கதையை கண்ணீர் மல்கச் சொல்லி, தமிழ் மண்ணின் மக்கள் மண்டையில் ஏற்ற எண்ணி, தந்த உங்கள் கவிதை அருமை...!

Heading : சிவசங்கரி பதில்கள் - 5 (இறுதி வாரம்)

Comment : மிக மிக சிறப்பாக எழுதியுள்ள ஒன்று.இதைப் போல அரசியல் இல்லாத ஆக்க பூர்வமான சிந்தனையுள்ள மற்ற எழுத்தாளர்களின் எண்ணங்களை அறிய காத்திருக்கிறேன் பார்க்கவன் Reston USA

Heading : ஏழாவது ஆண்டில் விகடகவி - உங்கள் ஆதரவின்றி இது சாத்தியமில்லை.

Comment : Hearty congratulations to you TEAM VIKATAKAVI. Best wishes for more issues to come..CA SURESH PONDICHERRY

Heading : குலம் காக்கும் குழந்தை வளர்ப்புக் கலை - ரேணு மீரா

Comment : Article with Excellent message .

Gayathri Thiagarajan, Chennai

Heading : விகடகவிக்கு ஏழாவது பிறந்தநாள் …ஆசிரியர் மதன் விறுவிறு பதில்கள் …!

Comment : Thanks for sparing time to reply. Readers will be more happy if you continue answering. Please make us happy..CA SURESH PONDICHERRY

Heading : நூறு கிலோமீட்டர் மலையேற்றம் ஹாங்காங்கில் ! - ஒரு மல்டிமீடியா பேட்டி ! - ராம்

Comment : Kudos to ram for effectively summing up the whole experience of Suresh in completing this run. Congratulations Suresh..

Radhakrishnan , Muscat

Heading : இசைக்கவியின் இதயம் - வாழ்க்கைத் தொடர் - 4 - வேங்கடகிருஷ்ணன்

Comment : Tough to decide which one is the best - The write-up or the video? Awesome :)

Krishnakumar G, Chennai

Heading : நாடு சிரம் தாழ்த்திய தருணம் - பால்கி

Comment : அருமையான நெகிழ்ச்சியான பதிவு..உதவிய அனைவருக்கும் கடன் பட்டுள்ளனர்..பால்கி பதிவுகள் எப்பொழுதும் அருமை

Murali S, Bangalore