தொடர்கள்
அனுபவம்
வாழ்க்கை இது தான்

2023103015163894.jpg

நீங்கள்

நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ அதுதான் நீங்கள்.

நாம் சாப்பிடுவது சத்துக்களை மட்டுமல்ல, அதில் - சமைப்பவனின் கலாசாரங்கள் மற்றும் அவனின் நோக்கங்கள், சமைக்கப்படும் இடத்தின் அதிர்வுகள் என்பவை அடங்கும்.

அவர்கள் நமக்காக சமைக்கும் உணவின் மூலம், மக்களின் கோபம் அல்லது கவலை மற்றும் பயம் ஆகியவற்றை நாம் உள்வாங்குகிறோம்.

அன்னம் போலே எண்ணம்