தொடர்கள்
தொடர்கள்
ஆயுள் தரும் ஆயுர்வேதம் –டாக்டர் T.R.கார்த்திக் B.A.M.S.,

விரைவில்…..

புத்தம் புதிய தொடர் …..

ஆங்கில மருத்துவம் விளைவுகளை சரி செய்யும் ஆயுர்வேதம் அடிநாதமான காரணத்தை சரி செய்யும் என்று சொல்வார்கள். எந்த மருத்துவமும் இன்னொரு மருத்துவத்திற்கு போட்டியல்ல. இருந்தாலும் ஆயுர்வேதம் நம்மிடையே இருக்கும் அற்புத பொக்கிஷம். இதில் இருக்கும் ஏராள விஷயங்களை நாம் அறியாமல் இருக்கிறோம்.

விகடகவி வாசகர்களுக்காக பிரத்யேக வீடியோ தொடர் ஒன்று தயாராகிறது. விரைவில் விகடகவி யூடியூபில் வாரந்தோறும் நம்மிடையே பேசவிருக்கிறார்..... டாக்டர். T.R.கார்த்திக்.

20250031223547240.jpeg

ஆயுள் தரும் ஆயுர்வேதம் –டாக்டர் T.R.கார்த்திக் B.A.M.S.,