தொடர்கள்
தொடர்கள்
சென்னை மாதம் 101-ஆர். ரங்கராஜ்

சென்னை பெருநகரை ஆண்ட- மன்னர்கள்

20230823115709929.jpeg

சென்னை பெருநகரை ஆண்ட மன்னரகளின் நீண்ட பட்டியலைப் பார்த்தால் பிரமிப்பாக உள்ளது. இவ்வளவு சாம்ராஜ்யங்கள், இவ்வளவு மன்னர்களா ?

நிஜமாகவா-?!..... ஒரு பிரபல ஆங்கில பத்திரிக்கையும் அவர்கள் நடத்தும் மெட்ராஸ் வீக்கும், சென்னையை ஆண்ட ஒரே மன்னர் தான் (விஜயநகர் அரசர்கள்), அவர்கள் மூலம் வர்த்தகம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனி பிற்காலத்தில் ஆட்சி செய்து, மன்னர் அந்தஸ்த்தைப் பெற்று, அன்று முதல் தான் சென்னையின் வரலாறு தொடங்கியது என்று பொய்யான ஒரு தோற்றத்தை உருவாக்கி வருகின்றன. இவர்களுடைய சூழ்ச்சிவிற்கு படித்தவர்களும் பலி ஆகின்றனர்.

அடுத்து வரும் மாதங்களில், இந்த பட்டியலிலுள்ள மன்னர்களுக்கும் சென்னையுடன் சென்னை பெருநகரை உருவாக்க அவர்களுடைய பங்களிப்பைப் பற்றியச் செய்திகள் உங்களுக்கு பிரத்யேகமாக வழங்கப்படும்.



குரும்பர்கள்:
குரும்ப பூமி: (கி.பி 1 ஆம் நூற்றாண்டு வரை)

சோழர்

தொண்டைமான் இளம் திரையன்/ இளம் கிள்ளி (1st CE/2 CE)/கரிகாலன்/ தொண்டைமண்டலம்

ஆந்திர
சாதவாகனர்கள்:
வசிஷ்டபுத்திர சதகர்ணி (138-145 CE)

புலுமாவி

கௌதமிபுத்ர சதகர்ணி (99-123 CE)

வசிஸ்தபுத்திர
புலுமாவி
(123-147 CE)

சிவ சதகர்னி (147-154 CE)

சிவஸ்கந்த சதகர்ணி (154-161 CE)

சதகர்ணி
(161-190 CE)

பல்லவர்கள்:

பாப்பாசுவாமி (3வது CE)

சிவஸ்கந்தவர்மன் (275-300 CE)

விஜயஸ்கந்தவர்மன்

புத்தவர்மன் (460-475 CE)

புத்யங்குர

களப்பிரர்:

கலியரசன் (250 CE)

அச்சுத விக்கண்டன் (கி.பி 5 ஆம் நூற்றாண்டு)

கூற்றுவ நாயனார்

பாண்டியர்:

பாண்டியன் கடுங்கோன் (575-600 CE)

பல்லவர்கள்

குமாரவிஷ்ணு I (340-350 CE)

கந்தர்வர்மன் I (350-375 CE)

வைரவர்மன் (375-400 CE)

கந்தர்வவர்மன் II (400-436 CE)

சிம்மவர்மன் I (436-460 CE)

கந்தவர்மன் III (460-475 CE)

விஷ்ணுகோபவர்மன் II (தோராயமாக. 500–525),

நந்திவர்மன் I (525-550 CE)

சிம்மவர்மன் III (550-575 CE)

சிம்மவிஷ்ணு (575-600 CE)

மகேந்திரவர்மன் I (600-630 CE)

நரசிம்மவர்மன் I (630-668 CE)

மகேந்திரவர்மன் II (668-670 CE)

பரமேஸ்வரவர்மன் I (670-680 CE)

ராஜசிம்மன் (666-705 CE)

நரசிம்மவர்மன் II (680-720 CE)

பரமேஸ்வரவர்மன் II (720-731 CE)

நந்திவர்மன் பல்லவமல்ல (731-795 CE)

தந்திவர்மன் (795-844 CE)

நந்திவர்மன் III (844-866 CE)

நர்பதுங்கவர்மன் (855-896 CE)

கம்பவர்மன்

அபராஜிதவர்மன் (879-897 CE)

சோழர்கள்:

ஆதித்யா I (871-907 CE)

பராந்தக I (907-955 CE)

கங்காராதித்யா (949-50 முதல் 956 CE)

அரிஞ்சய பரகேசரி (956-957 CE)

சுந்தர சோழ பராந்தக II (956-973 CE)

பார்த்திவேந்திரவர்மன் – ஆதித்யா II (956-969 CE)

உத்தமசோழன் (969-70-985 CE)

ராஜராஜன் I (985-1014 CE)

ராஜேந்திர I (1012-1044 CE)

ராஜாதிராஜா I (1018-1054 CE)

ராஜேந்திர II (1052-1064 CE)

வீரராஜேந்திர I (1063-1069 CE)

ஆதிராஜேந்திரா (1067/8-1070 CE)

குலோத்துங்க I (1070-1120 CE)

விக்ரமசோழன் (1118-1135 CE)

குலோத்துங்கா II (1133-1150 CE)

இரண்டாம் ராஜராஜன் (1146-1173 CE)

ராஜாதிராஜா II (1163-1179 CE)

குலோத்துங்கா III (1178-1216 CE)

மூன்றாம் இராஜராஜா (1216-1246 CE)

ராஜேந்திர III (1246-1279 CE)

ராஷ்டிரகூடர்கள்:

கிருஷ்ணா III (939-966 CE)

பாண்டியர்கள்:

ஜடவர்மன் சுந்தர பாண்டிய I (1251-1271 CE)

மாறவர்மன் குலசேகர பாண்டியன் I (1260-1308 CE)

மாறவர்மன் சுந்தர பாண்டியன் II (1238-

மாறவரமன் விக்ரம பாண்டிய

ஜடவர்மன் சுந்தர பாண்டியன் II (1276-1290 CE)

ஜடவர்மன் சுந்தர பாண்டிய III (1303-1319 CE) மதுரை

ஜடவர்மன் விரபாபதியன் (1296-1342 CE) உறையூர்

சேரர்:

ரவிவர்மன் குல சேகர (1299-1317 CE)

தெலுங்கு சோழர்கள:

தம்மு-சித்தி (1205-1223 CE)

டிக்கா I (1223-1250 CE)

விஜயகண்டகோபால (மன்மசித்தா II) (1250-1291 CE)

டிக்கா II (நளசித்தா II/திருக்கலத்தி) (1278-1280 CE)

வீரகண்டகோபால (மன்மசித்தா III) (1290-1316 CE)

காடவராயர்கள்:.

கோப்பெருஞ்சிங்கதேவா (13 ஆம் நூற்றாண்டு கிபி)

கடவன் கோமரன்

சோழ கோன்

வேணாடுடையான்

யாதவராயர்கள்:

வீர நரசிங்கயாதவ (1200-1263 CE)-

சிலம்பநிந்தன் யாதவராயன்

சலுக்கி நாராயண யாதவராயன்

ஸ்ரீரங்கநாத யாதவராயர் (1336-37- 1360 CE)

சாம்பவராயர்கள்:


சம்புவராயன் அழகியாசியன் (கிபி 13ஆம் நூற்றாண்டு)

வென்றுமாங்கொண்ட சாம்பவராயன் (1322-1360 CE)

ராஜநாராயண சாம்பவராயன் (1337-1360 CE)

விஜயநகர் மன்னர்கள்

புக்கா I (1344-1377 CE)

சயன உடையார்

கம்பனா II (1374 CE)

ஹரிஹர II (1377-1404)

புக்கா II (1405-1406 CE)

தேவராய I (1406-1422 CE)

தேவராய II (1422-1446 CE)

பிரதாபருத்ரா-தேவராயா (1427 CE)

விஜய ராய II (1446-1447 CE)

மல்லிகார்ஜுனா (1447-1465 CE)

விருபாக்ஷராயா (1465-1485 CE)

சாளுவ நரசிம்மர் (1486-1491 CE)

நரச நாயக்க (1491-1505 CE)

வீர நரசிம்மர் (1505-1509 CE)

கிருஷ்ண-தேவராயா (1509-1529 CE)

அச்யுத ராயா (1530-1542 CE)

சதாசிவா (1542-1576 CE)

ஸ்ரீரங்க I (1572-1585 CE)

வெங்கடா II (1586-1614 CE)

(
ஆர். ரங்கராஜ்)
தலைவர், சென்னை 2000 ப்ளஸ் அறக்கட்டளை)9841010821
rangaraaj2021@gmail.com
(தொடரும்)