தொடர்கள்
அனுபவம்
வாழ்க்கை இது தான்-பால்கி

20230621161206976.jpg

வாழ்க்கை என்பது

உங்கள் உணர்வுகளுக்கும் உண்மைக்கும் இடையேயான மேலாண்மை.

உங்கள் வாழ்க்கையில் பல சூழ்நிலைகள் இருக்கும்.

அங்கு, நீங்கள் உங்கள் உணர்வுகளை விடுத்து யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.

உங்கள் சொந்த மன அமைதிக்காக எல்லாவற்றையும் புரிந்து கொள்ள வேண்டும் என்று முயற்சிக்காதீர்கள்.