தொடர்கள்
கவிதை
நிலை-மகா

20230110210613440.jpg

எப்போதும்

புகழப்படுவதில்லை

அதீதமாய்க் கொட்டி

அவ்வப்போது

அவச்சொற்களுக்கும்

ஆளாகிறது இந்த

மழை.