தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

விகடகவியின் வளர்ச்சிக்கு உங்கள் ஆதரவு எவ்வளவு முக்கியமோ, உங்கள் கருத்தும் மிக முக்கியம். அது குட்டாவும் இருக்கலாம் அல்லது ஷொட்டாகவும் இருக்கலாம். எழுதுவதற்கு சோம்பலாக இருந்தால் உங்கள் குரல் பதிவு கூட சுலபமாக பதிவு செய்யலாம்.

ஒவ்வொரு கட்டுரைக்கும் கீழே தெளிவாக உங்கள் கருத்துக்களை பதியலாம்.

அல்லது இன்னமும் சுலபமாக வேண்டுமெனில் vikatakavi.weekly@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

ஆக..ஆக...உங்கள் கருத்துக்கள் அதி முக்கியம்.

நன்றி

ஆசிரியர் குழு

20230822183043983.jpg

Heading : அமெரிக்காவில் கிரிக்கெட் ! சரளா ஜெயப்ரகாஷ்

Comment : Wondering sarala,your tamil wards aasam,from this article I know American cricket 🏏, After long period iam excited to read,so happy keep it .Tamil wards, making lines super

Poonkodi , Ranipet dt,Tamilnadu India

Heading : டெல்லி தர்பார் - வேங்கடகிருஷ்ணன்

Comment : மிகவும் அருமையான பதிவு. உங்களைப் போலவே நானும் பற்பல பதிவுகள் காண வாழ்த்துகிறேன். இதுபோன்ற பற்பல புத்தகங்களை திரு. டெல்லி கணேஷ் அவர்கள் எழுத வேண்டும் என்றும் வேண்டிக்கொள்கிறேன்.

Sundaram, Chennai