தொடர்கள்
ஆன்மீகம்
குருவே சரணம்  - 050 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20230821092831541.jpeg

ஸ்ரீ மகா பெரியவாளின் பூர்வாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் சாரின் அனுகிரஹங்களும், அவருடன் பயணித்தவர்கள்,அவரை தரிசித்தவர்கள் அனுபவங்களை நாம் இந்த வாரம் முதல் தொடர்ந்து பார்ப்போம். நாம் தரிசிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை ஸ்ரீ சிவன் சாரிடம் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை ஏற்படுத்தும்.

சிவன் சாரின் தரிசனம் வாரம் தோறும் கிடைக்க பெற்று வருகிறோம். சிவன் சாரின் அனுபவ உரைகளை தேடும்போது நமக்கு கிடைத்த ஸ்ரீ மஹா பெரியவாளின் அனுபவ பகிர்வை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.

ஸ்ரீ நீலக்கல் ராமு சாஸ்திரிகள்

இந்த அனுபவம் வழக்கம் போல் மெய்சிலிர்க்க வைக்கும்.

பல தலைமுறைகளாக ஸ்ரீ மகா பெரியவாளுக்கு சேவகம் செய்து ஸ்ரீ பெரியவாளின் அனுகிரஹத்தால் வளர்ந்த குடும்பத்தின் அனுபவம் இதோ உங்களுக்காக