தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20240731091014555.jpg

Heading : நயத்தகு நற்றிணை 1 - மரியா சிவானந்தம்

Comment : அற்புதமான பாடலும் விளக்கமும். தமிழின் அழகியலையும் மேன்மையான கலாச்சாரத்தையும் பேரன்புக் காதலையும் உரைக்கும் பாடல்களைத் தொடரந்து படிக்க ஆவலாக உள்ளேன். நன்றி.

Pithan Venkatraj , Chennai

Heading : குறையொன்றும் இல்லை-கேபியெஸ்

Comment : கேபிஎஸ் சிறுகதை.... அயோடெக்ஸ் கா இவ்வளவு சிரம பட்டார் சுந்தரம் தாத்தா என்று தோன்றியது என்னவோ உண்மை....ஆனால் பெரியவர்களுக்கு இந்த மாதிரி தான் அதிகமாக கேள்விபடுகிறோம்....என்ற யதார்த்தம் மேலோங்கி நிற்கிறது... அருமை

Sriram, Chennai

Heading : கிருஷ்ண ஜெயந்தி - ஆனந்த் ஶ்ரீனிவாசன்

Comment : ஆனந்த் அவர்கள் எழுதிய கிருஷ்ண ஜெயந்தி விழா ..... மயங்கியது கோமளி மட்டுமா???!? நாமும் தான் கதை சொல்லும் விதத்தில்... அருமை...

Sriram, Chennai

Heading : மஹாராஷ்டிராவிலும்... படுபாவிகள் !-

Comment : It is really sad & pity, that it is happening all over the place...that too small girls/kids also not spared.... Underlying reason may be drug addiction or online pornography addiction.... But the laws of the land is so weak and on top of that Police is either lethargic or work hand in glove with the accused, for unknown gains.... In the Assam incident alone the main accused is dead as per official news...while others are on the run... I feel we are missing one more possible view point...is this some kind of terrorism wherein they first do the rape & murder and give/create a larger agitation to make something like Bangladesh like looting/arson to take place....and spoil/dent our democracy.... definitely a point to ponder.... Calls for shoot at site order in one week from the time of reporting of crime....only then we can bring done this crime rate... Hope Govt & so called Human rights group wakeup atleast now...

Sriram, Chennai

Heading : அக்ஹரகாரத்துக்குளம் – சிறுகதை – பா.அய்யாசாமி

Comment : திண்ணை, மாட்டுவண்டி, குளம்.... கிராமத்து வர்ணனையை படிக்கும்போது என்னுடைய கிராமத்துக்கு போய் மணக்க மணக்க காபி சாப்பிட்டு வந்ததுபோல உணர்வு. நீண்டநாட்களுக்குப்பிறகு தங்கள் படைப்பு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது

Meenakshi Ragupathi , Chennai

Heading : ஹாய் ஹவாய் !! 1 – சாயிராம்

Comment : பால்கி அண்ணா கட்டுரை அருமை..நேரில் காண்பது போன்று

முரளி, பெங்களூரு

Heading : அக்ஹரகாரத்துக்குளம் – சிறுகதை – பா.அய்யாசாமி

Comment : நல்ல நடை நகைச்சுவை கூட

மு. ஜானகிராமன் , தேரழுந்தூர்

Heading : கருத்து கதிர்வேலன்

Comment : தமிழகத்தில் நடப்பது ஒரு இனத்தின் அரசோ இல்லையோ... முதல்வருக்கு இனாமாக கிடைத்த அரசு... எம். ஆர். மூர்த்தி, மும்பை..

Heading : முதல்வர் காட்டும் பூச்சாண்டி ....! - விகடகவியார்

Comment : திமுக, எப்படி இருந்தாலும், என்ன பண்ணினாலும், அது ஆட்சியில் இருக்கும் வரை கூடவே இருக்கும் ஒரே கட்சி... திராவிடக் கழகம்... அதன் தொண்டரடிப்பொடிகள், என்றுமே ஆள்வார்க்கடியார்கள்... எம். ஆர். மூர்த்தி, மும்பை.