தொடர்கள்
ஆன்மீகம்
குருவருளும் திருவருளும் - 06 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20241119104526876.jpeg

கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரஹத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனிவரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.

ஸ்ரீ ரமேஷ், ஓய்வுபெற்ற IPS அதிகாரி. குல்பர்கா

ஸ்ரீ மகா பெரியவாளின் பெருமை அறிந்து அவருடன் சில காலம் பயணித்த அனுக்கிரகம் பெற்ற IPS அதிகாரி அவர்களின் அனுபவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது . ஸ்ரீ மகா பெரியவாளிடம் பக்தி கிடைத்தால் எப்படி ஒரு தன்னடக்கமும் அன்பும் இருக்கும் என்பது இவரின் அனுபவத்தில் தெரிகிறது.

இவரது அனுபவத்தை கேட்கும்போதே நமக்கும் ஸ்ரீ பெரியவாளின் அனுக்கிரஹம் கிடைக்கிறது.