Heading : லஞ்சம்- ஆனந்த் ஶ்ரீனிவாசன்.
Comment : இந்த மாதிரி பதவியில் உள்ளவர்கள்தான் லஞ்சத்தை அழிக்க முன் வரவேண்டும்
Sriram Srinivasan, Chennai
Heading : சொல்லணும்னு தோணுச்சு....-என் குமார்
Comment : அன்பின் வலிமையை மிக அழகாகவும், அழுத்தமாகவும் சொல்லிய விதம் அருமை 👏
Sriram Srinivasan, Chennai
Heading : கார்த்திகை மாதம்... காட்சிகள் மாறும்...!! - கோவை பாலா
Comment : அருமையான கவிதை. சாமியே சரணம் ஐயப்பா.
Ushalakshmi, Australia
Heading : பாராசூட் - ஒரு பார்வை - மரியா சிவானந்தம்
Comment : அருமையான படம்... கண்களில் நீர் வர வழிய வைத்து விட்டு கதையும் கதாபாத்திரத்திரங்களின் நடிப்பும். இது போல் நல்ல படைப்புகளை இப்படி கொடுத்தாலே போதும். எதற்காக கோடி கோடியாக கொட்டி கேவலமாக படம் எடுக்கிறார்கள் என்று அவர்களே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
Heading : சினிமா சினிமா சினிமா- லைட் பாய்
Comment : வாணி போஜன் அம்மணி.. .. மத்தவங்க எதுக்கு சாப்பாடு போடணும்.... அதான் உங்க பெயரிலேயே போஜன் இருக்கே....
Heading : சவ ராத்திரி – பா. அய்யாசாமி
Comment : அருமையாக இருந்தது
Seethalakshmi , Thiruverumbur, Trichy
Heading : சவ ராத்திரி – பா. அய்யாசாமி
Comment : காலம் கெட்ட கோளாறால், வெகுவும் யதார்த்தமாக மாறிவிடும் அபாயத்தில் சிக்கிய ஒரு வாழ்க்கை நிகழ்ச்சியை, மனதைத் தொடும் பாங்கில் வர்ணித்தது அழகு!
R K Jayaraman, Allur
Leave a comment
Upload