தொடர்கள்
ஆன்மீகம்
குருவே சரணம்  - 087 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20240504100103162.jpeg

ஸ்ரீ மகா பெரியவாளின் பூர்வாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் சாரின் அனுகிரஹங்களும், அவருடன் பயணித்தவர்கள்,அவரை தரிசித்தவர்கள் அனுபவங்களை நாம் வாரம் தோறும் தொடர்ந்து பார்த்துவருகிறோம் . நாம் தரிசிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை குரு பக்தியில் ஆழ்த்தி ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை ஏற்படுத்தும். இந்த வாரம் முதல் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி அவர்களின் பக்தர்களின் அனுபவங்களை பார்ப்போம்

பகவான் ரமண மகரிஷியை பற்றிய ஆவணப்படம்

பகவான் ரமண மஹரிஷி என்று அவருக்கு யார் பெயர் சூட்டினார் என்ற பல அறிய தகவல்களுடன் நமக்கு கிடைத்துள்ளது இந்த அறிய குரும்பப்படம். கல் தோன்றா மண் தோன்றா முன்னரே தோன்றிய நம் மூத்த குடி என்று கூறுவதை உண்மை என விளக்கும் விதமாக திருவண்ணாமலை எப்போது தோன்றியது என்று தெரியவில்லை என்று தொடங்குகிறது.

இது போல் இன்னும் பல ருசிகர தகவல்கள் இந்தவார காணொளியில்