யுகாதி , தெலுங்கு வருட பிறப்பு என்றாலும் திருமலை திருப்பதி எம்பெருமானுக்கு ரொம்ப விசேஷமான நாள் ….புதிய கணக்கு தொடங்குதல், புதிய பஞ்சாங்கம் படிப்பது என கோயிலின் உள்ளே சிறப்பு வழிபாடு நடக்கும்.
யுகாதி அன்று திருமலைக்கு விகடகவி சார்பாக சென்றோம் . திருமலை எங்கும் புத்தம் புது பொலிவுடன் அலங்காரம். கோயிலின் உள்ளே 4 டன்கள் பூக்கள் கொண்டு பூ அலங்காரம் தசவாதர நிகழ்வுகளை அப்படியே திருமலை கார்டனிங் டீம் செய்து அசத்தியிருந்தது.
அயோத்தி பாலராமர் சிலை திருமலை கோயில் முன்பு மலர்களால் செய்து அசத்தி இருந்தனர். எராளமானோர் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து சென்றனர்.
விகடகவி வாசகர்களுக்காக போட்டோ இங்கே பிரசுரித்துள்ளோம்.
**
**
**
**
**
**
**
**
**
**
**
**
Leave a comment
Upload