தொடர்கள்
விளையாட்டு
அனுஸ்கா சர்மா…!-ஆர்.ராஜேஷ் கன்னா

20231018075412544.jpeg
விராட் கோலி மனைவி தன் கணவர் ஆடும் ஆட்டங்களை பார்க்க நேரில் ஆஜராகி விடுகிறார். தன் கணவர் ஆட்டத்திறனை பார்த்து அவ்வப்போது கைதட்டி ஆரவாரம் செய்வது வாடிக்கை. சச்சின் டெண்டுலகர் சாதனையை தன் கணவர் விராட் கோலி 50 வது சதம் அடித்து முந்திய அரையிறுதி ஆட்டத்திற்கு அனுஸ்கா சர்மா அணிந்து வந்த oversized peppy shirt விலை எவ்வளவு தெரியுமா…அதிகமில்லை ஜெண்டில்மேன்..ஜஸ்ட் ரூ19,500 மட்டுமே ….ஆன்லைனில் இதன் விலை ரூ27,500.

20231018075352664.jpg

தன் கணவர் விராட் கோலி உலக சாதனை நிகழ்த்தி அவர் கிரவுண்டில் இருந்து தன் மனைவி அனுஸ்காவுக்கு கொடுத்த ப்ளையிங் கிஸ் தான் மேட்சின் ஹைலைட்