ஸ்ரீ மகா பெரியவாளின் பூர்வாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் சார் அவர்களின் அனுகிரஹங்களும், அவருடன் பயணித்தவர்கள்,அவரை தரிசித்தவர்கள் அனுபவங்களை நாம் இந்த வாரம் முதல் தொடர்ந்து பார்ப்போம். நாம் தரிசிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை ஸ்ரீ சிவன் சார் அவர்களிடம் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை ஏற்படுத்தும்.
சிவன் சார் அவர்களின் தரிசனம்
ஸ்ரீமதி பட்டம்மாள் மாமி
சிறு துளி பெருவெள்ளமாக இந்த சிறிய அனுபவ பாகிவில் ஸ்ரீமதி பட்டம்மாள் மாமி எவ்வளவு பக்தி ரசத்தை கொட்டியுள்ளார். நாம் பார்க்கும் ஒவ்வொருவரும் எவ்வளவு பாக்கியசாலிகள். அவர்களை மிஞ்சியுள்ளார் பட்டம்மாள் மாமி. ஆம் சிவன் சார் பரிமாறி இவர் ஆஹாரம் பண்ணியுள்ளார். அதே போல் சிவன் சாருக்கும் பலமுறை பிக்ஷவந்தனம் செய்யும் பாக்கியம் பெற்றுள்ளார்.
இதோ அந்த அனுகிரக பதிவு
https://youtu.be/gzQVEt4BZa0
Leave a comment
Upload