செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றும் ஈயப்படும்.
ஒரு சின்ன கூட்டம் கரோனா காலத்தில் எதுவும் கூட்டம் நடத்த முடியவில்லை என்று விகடகவி கிரியேடிவ் குழு இணைந்து ஒரு சந்திப்பு நிகழந்தது.
குறிப்பாக நம் ஆசிரியர் மதன் தலைமையில், சிறப்பு விருந்தினராக நீதியரசர் ஜெகதீஷ் சந்திரா கலந்து கொள்ள, பட்டாம் பூச்சியுடன் வாரந்தோறும் பேசிக் கொண்டிருக்கும் என்.குமார் கலந்து கொள்ள இன்னமும் பல எழுத்தாளர்கள் ஆசிரியர் குழு மக்கள் இணந்து ஒரு மாலை சென்னை களை கட்டியது.
அந்த கூட்டத்தில் பேசியவர்களின் பேச்சை ஒரு ஆவணத்திற்காக இங்கே பதிவு செய்கிறோம்.
முதல் வாரம் இங்கே.
அடுத்த வாரம் மதன் சார் உரையுடன்.. முடியும்.
Leave a comment
Upload