கோல்ட் ஃபிஷ்.
கால்நடை மருத்துவர் வித்யாவின் செல்லப் பிராணி. பூனை.
ஹாங்காங்கில் ஆசையாசையாய் வளர்த்து வந்த பூனையை ஒரு கட்டத்தில் பிரிய வேண்டிய அளவு மீண்டும் ஆஸ்திரேலியா செல்ல மாற்றம் வந்தது.
இந்தக் காலத்தில் பெற்றோர்களையே பணத்திற்காக சுமை என்று நினைக்கும் பலர் இருக்கு தக்கினியூண்டு பூனையை விட்டு விட்டு செல்ல அவருக்கு மனம் வரவில்லை.
ஆனால் வளர்ப்பு பிராணி பூனையை கூட்டிச் செல்ல ஏராளமான சட்ட திட்டங்கள்.
அதை விட அதற்காகும் செலவு.
எப்படி இந்த கோல்ட்ஃபிஷ் ஹாங்காங்கிலிருந்து ஆஸ்திரேலியா டார்வின் போய் சேர்ந்தது ??
வித்யாவின் பேட்டி இங்கே. அவர் தமிழராக இருந்தாலும் பிறந்து வளர்ந்தது ஆஸ்திரேலியா என்பதால் பேட்டி ஆங்கிலத்தில் தான்.
இனி கோல்ட் ஃபிஷ் பறந்த் கதை......
Leave a comment
Upload