தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20250312070926218.jpg

Heading : கிளீவ்லாந்து தியாகராஜ ஆராதனை - ஒரு சிறப்பு நேர்காணல் - கோமதி லண்டன்

Comment : தியாகராஜ ஆராதனை இந்த அளவு நடைபெறுகிறது என்பதை விகடகவி மூலம் தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி

Ujjivanam, Chennai

Heading : ஸ்ரீராமபிரான் அவதரித்த தினம் ஸ்ரீராம நவமி!! - ஆரூர் சுந்தரசேகர்.

Comment : ஸ்ரீ ராம் ஜெய்ராம் ஜெய் ஜெய் ராம் • படிக்கும் போதே ராமனே நம்முடன் பயணிப்பது போல் உணர்கிறேன்• ஜெய் ஸ்ரீ ராம்

Ujjivanam, Chennai

Heading : மறு வாசனை... - 12 - அய்யாசாமி

Comment : Super

Usha, Mayiladuthurai

Heading : அண்ணாமலை அரசியல் - விகடகவியார்

Comment : எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.... அண்ணாமலை இப்ப செருப்பு போட்டுக்கறாரா...? எம். ஆர். மூர்த்தி, மும்பை

Heading : நன்றிக் கடன் - சிறுகதை - பா. அய்யாசாமி

Comment : அருமையான கதை

Seethalakshmi , Thiruverumbur, Trichy

Heading : வலையங்கம் - நீதிக்கு சோதனை

Comment : படைத்தவனைத் தவிர படைப்புகள் அனைத்தும் விமர்சனத்துக்கும் விசாரணைக்கும் உட்பட்டவையே!

Pithan Venkatraj , Chennai