தொடர்கள்
ஆன்மீகம்
குருவருளும் திருவருளும் - 21 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20250308094251385.jpeg

கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரஹத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.

புதுக்கோட்டை லலிதா மாமி

ஸ்ரீ பெரியவாளை நினைக்கும் மாத்திரத்தில் கண்களில் நீர் தளும்ப தனது அனுபவத்தை பகிர்கிறார் அமெரிக்காவில் வாழும் ஸ்ரீமதி லலிதா மாமி.

இவரது பெற்றோர் ஸ்ரீ மகா பெரியவாளிடம் கொண்ட பக்தி இவருக்கும் அது தொடர்கிறது.

இந்த வாரம் இவரது அனுபவத்தை கேட்போம்.