ஸ்ரீ மகா பெரியவாளின் பூர்வாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் சாரின் அனுகிரஹங்களும், அவருடன் பயணித்தவர்கள்,அவரை தரிசித்தவர்கள் அனுபவங்களை நாம் இந்த வாரம் முதல் தொடர்ந்து பார்ப்போம். நாம் தரிசிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை ஸ்ரீ சிவன் சாரிடம் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை ஏற்படுத்தும்.
சிவன் சாரின் தரிசனம் வாரம் தோறும் கிடைக்க பெற்று வருகிறோம். சிவன் சாரின் அனுபவ உரைகளை தேடும்போது நமக்கு கிடைத்த ஸ்ரீ மஹா பெரியவாளின் அனுபவ பகிர்வை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.
பெரியவா தொடரின் 100வது அத்யாயம்
நாம் ஏற்கனவே இரண்டு பதிவுகளில் பெரியவா தொடர் பற்றி எழுதியிருந்தோம் . இந்த வாரம் அது 100வது அத்யாயம் பூர்த்தி அடைந்துள்ளதால். அதனை நினைவுபடுத்தி ஆத்மசிச்சாராம் பற்றி பெரியவா சொல்லுவதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி
மற்றஅத்தியாயங்களை காண விரும்புவோம் அந்த fastflix சானலில் கண்டு களிக்கலாம்.
இந்த வார காணொளி உங்களுக்காக
Leave a comment
Upload