குருவே சரணம் - 067 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி
ஸ்ரீ மகா பெரியவாளின் பூர்வாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் சாரின் அனுகிரஹங்களும், அவருடன் பயணித்தவர்கள்,அவரை தரிசித்தவர்கள் அனுபவங்களை நாம் இந்த வாரம் முதல் தொடர்ந்து பார்ப்போம். நாம் தரிசிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை ஸ்ரீ சிவன் சாரிடம் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை ஏற்படுத்தும்.
சிவன் சாரின் தரிசனம் வாரம் தோறும் கிடைக்க பெற்று வருகிறோம். சிவன் சாரின் அனுபவ உரைகளை தேடும்போது நமக்கு கிடைத்த ஸ்ரீ மஹா பெரியவாளின் அனுபவ பகிர்வை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.
ஸ்ரீ பாம்பே டையிங் கண்ணன்
சுமார் 45 வருட காலமாக இரண்டு தலைமுறையாக ஸ்ரீ மகா பெரியவாளுக்கு பக்தி காட்டும் ஒருவர் தந்து 33 வது வயது முதல் பெரியவாளை அடிக்கடி தரிசித்து, அவருடன் பல நாட்கள் இருந்து பல அனுகிரகங்கள் பெற்றவர் .
ஸ்ரீ பெரியவா எப்படி உபவாசம் இருப்பார் , எப்படி அனுக்கிரஹம் அளிப்பார் என்று இவரது அனுபவத்தை கேட்கும்போதே நமக்கு மே சிலிர்க்கும்.
இந்த வார அனுபவம் உங்களுக்காக
Leave a comment
Upload