தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20231018092201224.jpg

Heading : அமெரிக்காவின் நன்றி தெரிவிக்கும் விழாவின் வரலாறு - (Thanksgiving Day) - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : Good read even for USA residents to know more about local

Harish, Usa

Heading : கொண்டாடுங்கள் தீபாவளியை குதூகலத்தோடு ! கோவை பாலா

Comment : Really wonderful. Nothing exaggerated . You have once again proved your talent. congratulations

Hari , Trichy

Heading : எனது இளமை தீபாவளி - ஆசிரியர் மதன்

Comment : நிறைய வருடங்களுக்கு பிறகு,ரங்குடு வகையறாக்களை காண கிடைத்தது.நன்றி. பார்க்கவன் Reston, VA, USA

Heading : வாசகர் மெயில்

Comment : Thanks for the kind affection on readers and efforts. He made my day and a Special Diwali to all.CA SURESH PONDICHERRY

Heading : அமெரிக்காவின் நன்றி தெரிவிக்கும் விழாவின் வரலாறு - (Thanksgiving Day) - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : Thanks giving in the U.S is very well described, enjoyed reading it.

Anitha Sathyanarayanan, New Jersey

Heading : எனது இளமை தீபாவளி - ஆசிரியர் மதன்

Comment : Super article and cartoon. You made my deepawali. ..CA SURESH PONDICHERRY

Heading : அமெரிக்காவின் நன்றி தெரிவிக்கும் விழாவின் வரலாறு - (Thanksgiving Day) - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : Great article!

Varshinee , Ireland

Heading : அனைத்திலும் சமநிலை - பத்மா அமர்நாத்

Comment : அழகான ஆழமான கருத்து பத்மா. வாழ்த்துகள் !💐

கல்யாணிஶ்ரீதர், சென்னை

Heading : இசைக்கவியின் இதயம் - வாழ்க்கைத் தொடர் - 1 - வேங்கடகிருஷ்ணன்

Comment : அருமை!

கல்யாணிஶ்ரீதர், சென்னை

Heading : அமெரிக்காவின் நன்றி தெரிவிக்கும் விழாவின் வரலாறு - (Thanksgiving Day) - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : Good article.

Karthick, USA

Heading : அமெரிக்காவின் நன்றி தெரிவிக்கும் விழாவின் வரலாறு - (Thanksgiving Day) - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : Happenings of American history is given in a nice sequence form, easy to understand and remember. Thanks to the author.

Jayanthi manoj, India

****************

2023101809294650.jpeg

தற்போது Magzter தளத்திலும் விகடகவி வெளியாகிறது. ஏரளாமான வாசகர்களிடையே சென்று சேர்கிறது.

வாசகர்கள் தயவு செய்து உங்கள் கருத்துக்களை அல்லது ஆலோசனைகளை தயவு செய்து vikatakavi.weekly@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

உங்கள் ஒரு வரி மின்னஞ்சல் தான் விகடகவியை செலுத்துகிறது.

உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.

ஆசிரியர் குழு.