தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20221014181425595.jpeg

Heading : வலையங்கம்

Comment : எதிர்பார்த்த ஒன்றாகத்தான் நினைக்க வேண்டியது. பார்க்கவன் Reston VA USA

Heading : அண்ணாமலை - "டோன்ட் கேர்" - ஜாசன்

Comment : தமிழகத்திற்கு இவருடைய நடைமுறையான அரசியல் தேவைதான்

Heading : அதிருப்தியில் அரசு ஊழியர்கள்-ஜாசன்

Comment : அவங்க கூவ முற்படும் முன்னதாக,அவர்களுடைய (தங்களுடைய) நியமித்த வேலைகளை, சரிவர எப்பவாவது செய்தது உண்டா? பார்க்கவன் Reston VA,USA

Heading : வலையங்கம்

Comment : 👍👍👍

Chandra Ramakrishna , Chennai.

Heading : வாழ்க்கை இது தான்

Comment : தன்னைப் போல் பிறரையும் நேசி.ஃஃ😊🙂🌺🌺

Chandra Ramakrishna , Chennai

Heading : நானும் இயற்கையும் - லாவண்யா மணிமுத்து

Comment : கவிதையும் மிக்க அழகு நடை.

Chandra Ramakrishna , Chennai.கனக

Heading : வாழ்க்கை இது தான்

Comment : ,👍👍👍👍

Chandra Ramakrishna , Chennai.

Heading : ஜனவரி 4 – உலக பிரெய்லி தினம். பால்கி

Comment : லூயிஸ் பிரெயில் பார்வை இல்லா சமூகத்திற்கு கண்கண்ட. தெய்வம்.பார்வை கொடுத்த தெய்வம்.

Chandra Ramakrishna., Chennai.லூயிஸ்