தொடர்கள்
ஜோக்ஸ்
அணிலாடும் தமிழ்நாடு!! - மீம்ஸ் உலகின் கொண்டாட்டம் !!

2021052507260102.png

மைக் முன்பு பேசுவது ஒரு கலை.

திமுக வளர்ந்து ஆட்சியைப் பிடித்ததே அடுக்கு மொழி தமிழில், மயக்கும்படி பேசித்தான்.

இது வரலாறு.

ஆனால், இன்று தி.மு.கவில் பேட்டி கொடுப்பவர்கள், மேடைப் பேச்சாளர்கள், இதில் சில பல அமைச்சர்களும் விதிவிலக்கல்ல... மீம்ஸ் கிரியேட்டர்களை படு பிசியாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்திய மின் தடை பற்றிய அமைச்சரின் பேச்சு இங்கே.....

இதற்காகவே காத்திருந்தது போல துவங்கியது மீம்ஸ் படை...... அதை ஒரு குட்டி காணொளியாக இங்கே....

தொடர்ந்து மீம்ஸ்க்கு தீனி போட்ட வண்ணம் தான் இருக்கப் போகிறது திமுக.

உண்மையில் அணில் மின்கம்பிகளை சேதமாக்காதா என்றால், ஆக்கும் என்று அறிவியல் சொன்னாலும், அதெப்படி சரியாக திமுக ஆட்சிக்கு வருவதற்காகத்தான் அணில்கள் காத்திருந்ததா என்று கேள்வியும் எழுகிறது.

எல்லாம் அணிலுக்கே வெளிச்சம்.!!!