தொடர்கள்
பொது
அடடா!

20250318122927337.jpeg

புதிய தொடர் தரப்போகும்
கே. ரங்கநாதன்,
வாழ்க்கையின் சுவாரசியங்களை எந்தச் சூழலிலும் நின்று நிதானித்து இரசிப்பவர்.

கண் முன் நடக்கும் காட்சிகளை - கேட்கும் இசையை - பார்க்கும் மனிதர்களை - உள்ளத்தில் உலவும் எண்ணங்களை
வெகு யதார்த்தமாக எழுத்தில் சொல்லத் தெரிந்தவர்.

அவரது, ...அடடா! இனி வரும் வாரங்களில் நம்மை தொடர்ந்து
வாசிக்கத் தூண்டும்.