Heading : கம்பங்குடி வம்சத்தின் கதை பால்கி
Comment : கம்பங்குடி வம்சம் கதையும் படங்களும் அருமை.👍👍
Chandra Ramakrishna., Chennai.
Heading : இன்றும் வாழும் எம் ஜி ஆர். - பால்கி
Comment : Excellent picturisation of MGR life.Kudos to Balki sir
Murali, Bangalore
Heading : ஹாங்காங்கில் மகர ஜோதி - ராம்
Comment : படித்தேன். பரவசித்தேன். புதிய பாதை, வழுக்கும் பாதை, ....சென்றவர் அனைவருக்கும் கன்னி உணர்வோடு சிரத்தையோடு பங்கெடுத்து தமக்குரிய பங்களித்தது எல்லாம் அவன் செயல்தான். இனி வரும் காலத்தில் தடைப்படாது மகர ஜோதியன்று இந்த ஹாங்காங்க் காந்த மலையில் பூஜை நடக்கவேண்டும் என்று மனதார ஐய்யனை வேண்டுகிறேன். ஸ்வாமி ஸரணம். பால்கி
Heading : இன்றும் வாழும் எம் ஜி ஆர். - பால்கி
Comment : காலத்திற்க்கும் அழியாத M.G.R. பொன்மனசெம்மல்.ஏழைகளின் இறைவன்.,
Chandra Ramakrishna , Chennai.
Heading : புள்ளிங்கோ !! எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை. - ஜாசன்.
Comment : எல்லோரும் இந்த மாதிரியான பைத்தியக்காரத்தனம் செய்வதில்லை.அந்த சில பைத்தியக்கார மக்கள் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடக மாநிலங்களிலும் உள்ளனர். இதற்கான மனரீதியாக என்ன காரணங்கள் உள்ளன என்பது ஆராய்ச்சிக்கான ஒரு விஷயம்! பார்க்கவன். Reston VA USA
Heading : சபாஷ் மேற்குமண்டல காவல்துறை!
Comment : The writing on the wall is striking!Do we need statistics to confirm that?High time everyone gets up/wakes up to thrash out the issue!
Heading : ஹாங்காங்கில் மகர ஜோதி - ராம்
Comment : காந்தமலையொத்த ஹாங்காங் மலைமீது நடந்த மகரஜோதி விழாவில் கலந்துகொள்ள அடியார்கள் சுமார் 1700 அடி உயர மலையேறி, மழைநீரில் குளித்து, துவட்டாமல் நின்ற ஈரமான வழுக்குப் பாறைகளையே படியாகக்கொண்ட 5.5 கி.மீ பாதை கடத்து வந்தனர். யாருக்கும் எந்த ஊறும் நேரவில்லை! பெரும்பாலோருக்கு இது போன்ற மலையேறுதல் இதுவே முதல்முறை! வழுக்குப் பாறைவழி ஏறுவதைவிட இறங்குவது இன்னும் சிரமமானது! அப்படியும் அத்தனைப் பக்தர்களையும் பத்திரமாக மலையேற்றி இறக்கியது இறைவனின் அளப்பரியக் கருணையின்றி வேறில்லை! கலந்துகொண்ட 36 பேர்களில் முதியவர், இளையவர், ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் என்ற கலவை இருந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் இருந்தனர். சபரிமலை சென்றவர்கள், செல்லாதவர்கள், செல்ல இயலாதவர்கள் இருந்தனர். அத்தோடு அனைவர் மனதிலும் ஐயப்பன் இருந்தான். அவன் அனைவருக்கும் அற்புத தரிசனத்தையும், ஆகச் சிறந்த ஆனந்த அனுபவத்தையும் தந்தான்! பலருக்கும் தங்கள்மீதே ஒரு தனித்துவத் தன்னம்பிக்கைத் துளிர்த்தெழச் செய்தது இந்த விழா எனில் அது மிகையன்று! இனி ஆண்டுதோறும் இந்த விழா இப்படி நடக்க, ஏன் இன்னும் சிறப்பாக நடக்க, இறைவன் திருவருள் கூர வேண்டும்! இறைவனுக்கும், விழா ஏற்படுகளை வெகு சிறப்பாகச் செய்த இறையன்பர்களுக்கும் மிக்க நன்றி!
Gurunathan, Hong Kong
Heading : புள்ளிங்கோ !! எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை. - ஜாசன்.
Comment : எம்.ஜி.ஆருக்கும் மற்ற பிரபல நடிகர்களுக்கும் இடையிலான வித்தியாசங்களை அழகாக பிரித்து உணர்த்தி, அந்த மாயபிம்பத்தை பார்த்து மகிழ்ந்து பத்திரமாக வீடு திரும்ப வேண்டுமே தவிர, வானிலிருந்து கீழே குதித்து உயிரிழந்து தங்களின் குடும்பத்தை நிர்க்கதியாக தவிக்க விடக்கூடாது என்பதை ஹாசன் நாசூக்காக தெரிவித்தது அற்புதம்!
ராதா வெங்கட் , ஆலப்பாக்கம்
வாட்சப்பிலும் காமெண்டலாம்.
வாட்சப்பில் காமெண்ட் அனுப்ப இங்கு கிளிக்கவும்
Leave a comment
Upload