தொடர்கள்
ஆன்மீகம்
ஆன்மீக ஆசான் - 91 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20220417112136959.jpg
ஸ்ரீ மகா பெரியவா இந்த உலகில் சரீரத்தோடு உலா வந்த போது, அவரது பல்வேறு காலகட்டங்களில் பயணித்த பலரைப் பற்றியும், பல இடங்களைப் பற்றியும் பார்த்து வருகிறோம். இந்த வாரம்...

ஸ்ரீமதி சீதாலட்சுமி ஸ்ரீ குருஸ்வாமி தம்பதியினர்

ஸ்ரீ மஹாபெரியவாளை தரிசனம் செய்த னைவருக்கும் பல அனுபவங்கள் இருக்கும் போல் இருக்கிறது. நாம் பார்க்கும், கேட்கும் அனைவருக்கும் பல ஆச்சரிய அனுபவங்கள் இருக்கிறது. இந்த வார தம்பதியினரின் அனுபவமும் அப்படி தான்.

திருமதி சீதாலக்ஷ்மி அவர்களின் சிறுவயது முதல் தனக்கு ஏற்பட்ட பல அனுபவங்களை மறக்காமல் பகிர்வது பிரமிப்பாக இருக்கிறது.

தனக்கு ஏழு வயதில் நடந்தது தொடங்கி பல அனுபவங்களை பகிர்கிறார்.

அவர்களின் அனுபவம் உங்களுக்காக

https://www.youtube.com/watch?v=a3UN7r0WFMU

வரும் ஜூன் 13 அனுஷா தினம். ஸ்ரீ மகா பெரியவாளின் ஜெயந்தி.

ஸ்ரீ மகா பெரியவாளின் அனுக்கிரஹம் அனைவருக்கும் கிடைக்க பிரார்த்தனை செய்வோம்.