தொடர்கள்
மருத்துவம்
கொரோனா மூன்றாவது அலையை தடுக்க முடியுமா..? - ஆர்.ராஜேஷ்கன்னா.

20210504233856133.jpeg
கொரோனா நோய் தடுப்பு முறைகள் பற்றி... சித்த மருத்துவ உலகின் செல்லமகன், பாளையம் கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியில், சித்த மருத்துவ அலுவலர் மற்றும் பேராசியராக இருக்கும் டாக்டர் Y.R. மானக்சா விகடகவிக்கு அளித்த பிரத்யேக ஆடியோ பேட்டி…..

கேள்வி 1. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை குறைந்து உள்ள நிலையில், மூன்றாவது அலை சாத்தியமா?!

கேள்வி 2. கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது…. அதற்கு சித்த மருத்துவம் கூறும் தடுப்பு முறை என்ன?

கேள்வி 3. கொரோனா இரண்டாவது அலையில் பாதிப்பிற்குள்ளான இளைஞர்களுக்கு, குறிப்பிட்ட 10 சதவீதத்தினருக்கு ஆண்மையிழப்பு (விறைப்பு தன்மை 6 மடங்கு குறையும்) என்று ஆராய்ச்சி முடிவுகள் வந்துள்ளது. இதனை சித்த மருத்துவம் எப்படி பார்க்கிறது?

கேள்வி 4. கொரோனா இரண்டாவது அலையில் பாதிப்பிற்குள்ளானவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பின் ரத்த சர்க்கரை அளவு 200-400 mg/dl அதிகரித்து, இன்சுலின் அளவிற்கு செல்கிறது? இதைப்பற்றி தங்கள் கருத்து என்ன?

கேள்வி 5. முதல் அலை கொரோனா தொற்றை விட, இரண்டாவது கொரோனா வைரஸ் அலை வேகமாக இருப்பதற்கான காரணம் என்ன?

கேள்வி 6. இரண்டாவது அலை கொரோனா தொற்றில், அதிகளவு ஆக்சிஜன் தேவைப்பட்டது எதனால்?

கேள்வி 7. தமிழகத்தில் கொரோனா முதல் அலைக்கு பின்பு முகக் கவசம், சமூக இடைவெளி கடைப்பிடிப்பதில்லை… இதுதான் கொரோனா நோய் இரண்டாவது அலை பரவல் அதிகரிப்புக்கு காரணமா?

கேள்வி 8. தடுப்பூசி போட்டுகொள்வது தான் கொரோனாவை முழுவதுமாக தடுக்கக் கூடிய ஒரே தீர்வா?

ஆடியோ பேட்டி அடுத்த வாரமும் தொடரும்...